“Tamil: ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.” English Translation: Like seeking a weapon in the face of battle., — Tamil Related Mantras “Tamil: தடவிப் பிடிக்க மயிர் இல்லை அவள் பெயர் கூந்தல் அழகி.” English Translation: Not a hair to be felt; yet her name is the tressed beauty., “Tamil: குள்ளப் பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான் தண்டு எடு தடி எடு.” “English Translation: The dwarf Brahman has fallen into a pit, take a staff, take a stick.”, “Tamil: தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.” English Translation: The notes of the kuyil bird to the sugar-cane-bowed Cupid.,