“Tamil: அஞ்சி ஆண்மை செய்.” “English Translation: Act manfully, but modestly.”, — Tamil Related Mantras “Tamil: முக்காதம் சுமந்தாலும் முசல் கைக்தூக்குத்தான்.” “English Translation: Though carried thirty miles, a hare is carried in the hand.”, “Tamil: கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.” “English Translation: Though you give him fried meat and pour melted ghee on his rice, he will say nothing but what he saw.”, “Tamil: ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.” English Translation: The virtuous are not affected by blessing and cursing.,