“Tamil: ஆராகிலும் படியளந்து விட்டதா?” English Translation: Has any one measured out my daily allowance?, — Tamil Related Mantras “Tamil: தான்றிக் காயில் சனியன் புகுந்ததுபோல.” “English Translation: As if Saturn entered into the tánri fruit-Terminalia Bellerica,”, “Tamil: “வீட்டுக்குச் சோற்றுக்கு இல்லை சிவன் அறிவான், நாட்டுக்கு செல்வப்பிள்ளை நான் அல்லவோ?”“,”English Translation: Siva knows that I have no rice at home, yet am I not regarded abroad as a wealthy person?”, “Tamil: குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.” English Translation: The sleep of a child is advantageous to the mother.,