“Tamil: ஆராற் கெட்டேன் நாராற் கெட்டேன்” “English Translation: By whom was I ruined, by twisted hemp.”, — Tamil Related Mantras “Tamil: காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.” “English Translation: If he puts ornaments on his legs, he will put ornaments on his head.”, “Tamil: பாம்பிலும் பாம்புக்குட்டி விஷம் அதிகம் வீரியமும் அதிகம்.” English Translation: A young snake is more poisonous and vigorous than an old one., “Tamil: அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பான்.” “English Translation: Tummattippattan, who had escaped here and there, was caught.Referring to the adventures of a sorcerer.”,