“Tamil: அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்.” English Translation: To the timid the sky is full of demons., — Tamil Related Mantras “Tamil: எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும் ?” “English Translation: We may milk may we not, provided there be a buffalo?”, “Tamil: வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.” “English Translation: If the Vellala did not procure your ruin, his white olas will destroy you.”, “Tamil: வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கொடிபோல.” “English Translation: If one spins for her own benefit, the thread is as smooth as butter.”,