“Tamil: ஆருக்கு பிறந்து மோருக்கு அழுகிறாய்?” English Translation: To whom were you born? you cry for butter-milk., — Tamil Related Mantras “Tamil: பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.” English Translation: The mouth accustomed to lies will be deprived of even parched corn., “Tamil: மாரி அல்லது காரியம் இல்லை.” English Translation: Without rain nothing can be effected., “Tamil: குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.” English Translation: He sounds the depth by means of a dwarf.,