“Tamil: ஆரோ செத்தான் எவனோ அழுதான்.” English Translation: Some one died: some one cried., — Tamil Related Mantras “Tamil: சொல்லச் சொல்லப் பட்டி பெண்ணைப் பெண்ணைப் பெற்றாள்.” “English Translation: Though again and again forbidden, Patti-a strumpet-brought forth only daughters.”, “Tamil: நெருப்பைத் தலை கீழாய்ப் பிடித்தாலும் அதின் சுவாலை கீழாகுமா?” “English Translation: Although you carry fire head downwards, will the flame burn in that direction?”, “Tamil: மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.” English Translation: A crop-nosed ass does not fear driving rain.,