“Tamil: ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.” English Translation: I am become a bruised reed tossed on the waves., — Tamil Related Mantras “Tamil: மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.” English Translation: A bald-headed man is a perfect cheat., “Tamil: ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.” “English Translation: Hire for the horse, nothing for its colt.”, “Tamil: “நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.”“,”English Translation: He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.”,