“Tamil: ஆழம் அறியாமல் காலை யிடாதே.” English Translation: Do not step down unless you know the depth., — Tamil Related Mantras “Tamil: செம்பரம் பாக்கத்தான் பெயர் பெற்றான் மாங்காட்டான் நீர் பெற்றான்.” “English Translation: Men at Champerempákum get a name, those at Mangadoo get water.”, “Tamil: பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.” English Translation: He who is impartial is just., “Tamil: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.” “English Translation: If despised by her husband, all will slight her.”,