“Tamil: ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான்.” English Translation: He may escape recognition in a crowd., — Tamil Related Mantras “Tamil: வட்டுவத்தின்மேல் சொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்தரமா படும்?” “English Translation: Will a slap on a betel-pouch, affect the pouch only?”, “Tamil: கடுகுக் களவும் களவுதான் கர்ப்பூரக் களவும் களவுதான்.” English Translation: Theft is theft whether as regards a mustard seed or camphor., “Tamil: ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.” English Translation: The shepherd is trembling aloft fearing the sheep may bite him.,