“Tamil: ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.” English Translation: As Saturn seized one for six months together., — Tamil Related Mantras “Tamil: லங்கணம் மரம் ஔஷதம்.” English Translation: Abstinence is the best medicine., “Tamil: “சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.”“,”English Translation: When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.”, “Tamil: பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.” “English Translation: Wealth and pleasure will be separated from us, but virtue will abide.”,