“Tamil: ஆனதல்லாமல் ஆவதறிவாரோ ?” English Translation: Can one comprehend the future as well as the past?, — Tamil Related Mantras “Tamil: கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?” English Translation: Does the perfumer appreciate the distinction of scents?, “Tamil: பாடகக்காலி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.” “English Translation: If the foot-ringed lady prosper, eight or ten people may be supported thereby.”, “Tamil: கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.” “English Translation: If one die under human observation, his corpse will find its way to the place of cremation.”,