“Tamil: அகதிக்கு ஆகாயம் துணை” English Translation: Heaven is the help of the helpless., — Tamil Related Mantras “Tamil: வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.” English Translation: Domestic medicine is preferable to that of a physician., “Tamil: ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.” English Translation: He is fearless and shrinks not in the presence of any foe., “Tamil: கூட்டத்திற் கட்டுச்சோறு அவிழ்த்ததுபோல.” English Translation: As food prepared for a journey was untied in a crowd.,