“Tamil: ஆனைக்குத் தேரை ஊணா ?” English Translation: Are toads fit for elephant’s food?, — Tamil Related Mantras “Tamil: பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குக் கறி இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.” “English Translation: The care of those who want sugar with milk, and of those who want curry for their rice, are the same.”, “Tamil: கன ஆசை கன நஷ்டம்.” English Translation: Excessive desire entails great loss., “Tamil: “அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்.”“,”English Translation: If her neighbour prospers, she will starve herself for five days.”,