“Tamil: அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்த்தடி.” English Translation: A bamboo staff is the king of a vicious snake., — Tamil Related Mantras “Tamil: தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தவிடே மேல்.” English Translation: The bran in one’s own hand is preferable to the wealth in the hand of his mother., “Tamil: ஆடு காற்பணம் வால் முக்காற்பணம்.” English Translation: The price of the sheep is a quarter of a fanam that of its tail three fourths of a fanam., “Tamil: சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.” English Translation: As if seven clouds simultaneously rained fire.,