“Tamil: இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.” English Translation: The contemptible will not be praised., — Tamil Related Mantras “Tamil: ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.” English Translation: He is indeed clever in abuse and empty talk., “Tamil: பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.” “English Translation: Though as grey as a pávattam flower, he has no sense.”, “Tamil: பாம்பிலும் பாம்புக்குட்டி விஷம் அதிகம் வீரியமும் அதிகம்.” English Translation: A young snake is more poisonous and vigorous than an old one.,