“Tamil: இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.” English Translation: A thing that is greatly desired is not secret., — Tamil Related Mantras “Tamil: கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.” “English Translation: A rush may remain in the sea, but a secret will not remain in the mind.”, “Tamil: முழுக் கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக் கட்டி விட்டது போல.” “English Translation: Like arming a hog in the snout with a ploughshare, that can tare up the ground without it.”, “Tamil: வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.” English Translation: The door-ways of opposite houses must not be over against each other.,