“Tamil: இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.” English Translation: Oppressors sleep not day or night., — Tamil Related Mantras “Tamil: உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?” English Translation: Does the salt merchant know the price of camphor?, “Tamil: நல்லவர்கள் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர்போல உதவும்.” English Translation: The friendship of the good will prove useful like water falling on good soil., “Tamil: இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?” English Translation: What! is it to speak manfully after deserting thy wife?,