“Tamil: இட்டதன்மேல் ஏறாசைப்படுகிறதா?” English Translation: Is it fit to wish for more than what is already given?, — Tamil Related Mantras “Tamil: கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.” English Translation: It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy., “Tamil: காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.” English Translation: It was destroyed by the sun and by the rain., “Tamil: ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.” English Translation: A merchant who dammed up and drained a river to recover a grain of pepper.,