“Tamil Proverb:
தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.”
“Tamil Proverb:
தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்.”
“Tamil Proverb:
"தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு, பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.”
“Tamil Proverb:
தலையில் இடித்தால் தாழக் குனிவான்.”
“Tamil Proverb:
"தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை, மெள்ள மெள்ள திறப்பான் ஏன்?”
“Tamil Proverb:
தலையும் தலையும் பொருதினால் மலையும் வந்து பொறுக்கும்.”
“Tamil Proverb:
தனக்குப் பிறந்தபிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம் ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கலியாணம் செய்கிறானாம்.”
“Tamil Proverb:
"தலையை நனைத்து ஆச்சுது, கத்தியும் வைத்து ஆச்சுது.”
“Tamil Proverb:
தனக்குச் சந்தேகம் அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.”
“Tamil Proverb:
தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.”
“Tamil Proverb:
தலைக்கு முடியோ காலுக்கு முடியோ?”
“Tamil Proverb:
தலைச்சன் பிள்ளைக்காரிக்கு இடைச்சன் பிள்ளைக்காரி மருத்துவிச்சி.”
“Tamil Proverb:
தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.”
“Tamil Proverb:
தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.”