Tamil Proverb:
புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.
English Translation:
The sensibility of menials is in the neck.,
Tamil Proverb:
புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.
English Translation:
The sensibility of menials is in the neck.,
Tamil Proverb:
புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.
English Translation:
The sensibility of menials is in the neck.,
Tamil Proverb:
புழுக்கை ஒழுக்கம் அறியாது பித்தளை நாற்றம் அறியாது.
English Translation:
Menials are ignorant of manners, brass is unconscious of its ill odour.",
Tamil Proverb:
புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?
English Translation:
Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?",
Tamil Proverb:
புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?
English Translation:
Will the red dog that eats tiger's flesh prove as useful as the cow that eats grass?,
Tamil Proverb:
புழுக்கை கலம் கழுவி தின்னாது.
English Translation:
The low-born does not eat from a washed plate.,
Tamil Proverb:
புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ளமட்டும்.
English Translation:
As long as vegetation, earth, rocks and the Cauvery exist.",
Tamil Proverb:
புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது.
English Translation:
Selling flowers in a grass market.,
Tamil Proverb:
புல்லும் பூமியும் உள்ளமட்டும்
English Translation:
As long as vegetation and the earth exist.,
Tamil Proverb:
புலையும் கொலையும் களவும் தவிர்.
English Translation:
Avoid lies, murder and theft.",
Tamil Proverb:
புல் உள்ள இடத்தில் மாட்டை ஆட்டை மேய ஒட்டாது.
English Translation:
It will not allow either sheep or cows to graze where there is grass.,
Tamil Proverb:
புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.
English Translation:
The base do not talk decently, nor do they heed oaths.",
Tamil Proverb:
புலியைப் பார்த்து நரி் சூடு இட்டுக் கொண்டதுபோல்.
English Translation:
As the jackal branded itself in imitation of the stripes of a tiger.,