ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.
English Translation:
When rejected at the feast, thou sayest that the leaf is torn.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.
English Translation:
When rejected at the feast, thou sayest that the leaf is torn.",

Tamil Proverb:
பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.
English Translation:
When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.
English Translation:
When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.",

Tamil Proverb:
பயணக்காரன் பயித்தியக்காரன்.
English Translation:
A man about to set out on a journey, is a fool.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பயணக்காரன் பயித்தியக்காரன்.
English Translation:
A man about to set out on a journey, is a fool.",

Tamil Proverb:
பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.
English Translation:
Be first at a feast, and last at the fight.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.
English Translation:
Be first at a feast, and last at the fight.",

Tamil Proverb:
பந்தம் சொன்னார் படைக்காகார்.
English Translation:
Those who regard relationships are unfit for military service.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பந்தம் சொன்னார் படைக்காகார்.
English Translation:
Those who regard relationships are unfit for military service.,

Tamil Proverb:
பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?
English Translation:
Possessed of ten yoke of oxen I lost the plough share; how many yoke did you possess before you lost your waist cloth?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?
English Translation:
Possessed of ten yoke of oxen I lost the plough share; how many yoke did you possess before you lost your waist cloth?,

Tamil Proverb:
பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.
English Translation:
In ten ways a Pariah is trustworthy, but a brahman is not.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.
English Translation:
In ten ways a Pariah is trustworthy, but a brahman is not.",

Tamil Proverb:
"பத்து வராகன் இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.
English Translation:
We were fined ten pagodas, however our doubts were removed.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"பத்து வராகன் இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.
English Translation:
We were fined ten pagodas, however our doubts were removed.",

Tamil Proverb:
பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.
English Translation:
Of the ten, you must pass as the eleventh.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.
English Translation:
Of the ten, you must pass as the eleventh.",

Tamil Proverb:
பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.
English Translation:
Though you give ten fanams, such haste is bad.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.
English Translation:
Though you give ten fanams, such haste is bad.",

Tamil Proverb:
பத்துக்கு மேலே ஒரு பறையனுக்கும் தள்ளவேண்டும்.
English Translation:
After ten years of age, a girl should be affianced if even to a pariah.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பத்துக்கு மேலே ஒரு பறையனுக்கும் தள்ளவேண்டும்.
English Translation:
After ten years of age, a girl should be affianced if even to a pariah.",

Tamil Proverb:
"பத்து அரிசியும் வேகவில்லை, பாவி பிராணணும் போகவில்லை.
English Translation:
Ten grains of rice wont boil, the life of the wretch wont go.",