“Tamil: அகலவட்டம் பகல் மழை.” English Translation: A large halo—a rainy day., — Tamil Related Mantras “Tamil: ஈயார் பொருளுக்குத் தீயார்.” English Translation: The wicked enjoy the property of the miser., “Tamil: மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.” “English Translation: Dried cow-dung is the proper form of wedding cake, when the bridegroom is made of sand.”, “Tamil: மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.” English Translation: They may have house and grounds who know how to take care of them.,