“Tamil: அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.” “English Translation: He who knows not the price of grain, knows not sorrow.”, — Tamil Related Mantras “Tamil: அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.” English Translation: He who listens to the words of a woman will be accounted worthless., “Tamil: போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.” English Translation: An impudent person is greater than a king., “Tamil: உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?” English Translation: What business has he in the village seeing that he is grown up?,