“Tamil: அகோர தபசி விபரீத சோரன்.” “English Translation: A terrible ascetic, an atrocious cheat.”, — Tamil Related Mantras “Tamil: “தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை.”“,”English Translation: Austerity is an ornament, humility is honourable.”, “Tamil: தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்?” “English Translation: If a disciple is intent on his own ruin, what can his master do?”, “Tamil: உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.” “English Translation: The mortar is beaten at one end, the drum at both.”,