“Tamil: அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது.” English Translation: A cauterized wound will not fester much., — Tamil Related Mantras “Tamil: “பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.”“,”English Translation: Look at a woman after adorning her with jewels, and at a wall when you have plastered it with mud.”, “Tamil: கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.” English Translation: A sceptre of justice is the beauty of royalty., “Tamil: காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.” “English Translation: If a quail crosses one’s path to the left, he will govern a province.”,