“Tamil: அசவாப் பயிரும் கண்டதே உறவும்.” English Translation: Stunted grain—friendship at sight.Both valueless., — Tamil Related Mantras “Tamil: கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.” “English Translation: They praise the liberal, but reproach the niggard.”, “Tamil: தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால்.” “English Translation: The hare my younger brother caught, has only three legs.”, “Tamil: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.” English Translation: There is no mantra superior to one’s father’s advice.,