“Tamil: அஞ்சி ஆண்மை செய்.” “English Translation: Act manfully, but modestly.”, — Tamil Related Mantras “Tamil: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் குறும்பியுள்ள காது தினவு தின்னும்.” “English Translation: A guilty conscience is agitated, a foul ear itches.”, “Tamil: கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.” “English Translation: Though you give him fried meat and pour melted ghee on his rice, he will say nothing but what he saw.”, “Tamil: “பணம் குலம் ஆகும், பசி கறி ஆகும்.”“,”English Translation: Money, is rank; hunger, is curry.”,