“Tamil: அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.” English Translation: Winnow while the wind blows., — Tamil Related Mantras “Tamil: ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.” English Translation: The story of one who wandered through the jungle in search of a lamb that he had on his shoulder., “Tamil: “உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.”“,”English Translation: He will give nothing to friends, but to Yama the regent of the dead he will give even four i.e., all.”, “Tamil: தன்னை அறிந்தவன் தானே தலைவன்.” English Translation: He who has studied himself is his own master.,