“Tamil: அடிமை படைத்தால் ஆள்வது கடன்.” English Translation: It is the duty of one who has a slave to employ him., — Tamil Related Mantras “Tamil: எலியும் பூனையும்போல இருக்கிறது.” English Translation: Living like a rat and a cat., “Tamil: வித்துவான்களுக்கு எது பெரிது?” English Translation: What is difficult to the learned?, “Tamil: அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது.” English Translation: When in haste the hand will not enter even into a large chatty.,