“Tamil: அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?” “English Translation: If the root fail, will not the top fall?”, — Tamil Related Mantras “Tamil: எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.” “English Translation: He who acts after due consideration is a chitty ‘’a superior man, he who acts without consideration is a matti ‘’a fool.”, “Tamil: மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.” “English Translation: If the breasts be pendent, they must be supported by the stomach.”, “Tamil: “வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.”“,”English Translation: Watch your house, and manage your affairs.”,