“Tamil: அடியற்ற மரம்போலே.” English Translation: As a tree without root., — Tamil Related Mantras “Tamil: “தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.”“,”English Translation: There is no grass that does not grow in January, nor tree that does not sprout in February.”, “Tamil: பருத்திக்காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.” “English Translation: Ere the cotton fields are ploughed, Pomman asks for a cloth of seven cubits, and Timman wants one of the same length.”, “Tamil: கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.” English Translation: It is enough to be called the manager of the temple.,