“Tamil: அடியா நாடு படியாது.” English Translation: A province in which authority is not enforced will not submit., — Tamil Related Mantras “Tamil: “இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.”“,”English Translation: While squatting, a cat, when springing, a tiger.”, “Tamil: அரசுடையானை ஆகாயம் காக்கும்.” English Translation: The heavens guard the king., “Tamil: உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.” English Translation: I will cut your uvula and smear it with chunam-lime.,