“Tamil: அடைந்தோரை ஆதரி.” English Translation: Take care of those who are under your protection., — Tamil Related Mantras “Tamil: குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.” English Translation: The sleep of a child is advantageous to the mother., “Tamil: குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா?” “English Translation: Having put it into the tank, do you seek it in the well?”, “Tamil: கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினதுபோல.” English Translation: As a silver ferrule fastened to an ebony pestle.,