“Tamil: அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.” English Translation: A snake will bite him who removes a fence., — Tamil Related Mantras “Tamil: இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு.” English Translation: A scarlet cloth each thread of which is worth a thousand gold pieces., “Tamil: நிருவாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.” English Translation: It were an act of folly to wear clothes in a country where all go naked., “Tamil: வையத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.” “English Translation: Water drawn for the rice crop, benefits the grass also.”,