“Tamil: அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.” English Translation: When fortune smiles one may reign as a king., — Tamil Related Mantras “Tamil: சனி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?” “English Translation: Has Saturn seized, or one possessed by him, seized?”, “Tamil: ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.” English Translation: A family divided against itself will perish together., “Tamil: காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?” “English Translation: Have I seen kambu-millet for the first time, pound it without scattering thou nose bleeding woman?”,