“Tamil: அதிஷ்டம் தொட்ட கழுக்காணி.” English Translation: A short thick person favoured by fortune., — Tamil Related Mantras “Tamil: வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.” English Translation: Litigation is a pole planted in mud., “Tamil: வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?” English Translation: Will the money obtained by the sale of margosa oil be bitter?, “Tamil: கையால் கிழிக்கும் பனங்கிழங்கிற்கு ஆப்பும் வல்லீட்டுக்குற்றியும் ஏன்?” English Translation: Why a wedge and a mallet to split the edible root of the palmyra?,