“Tamil: அந்தணர்க்குத் துணை வேதம்.” English Translation: The Veda is the staff of the Brahman., — Tamil Related Mantras “Tamil: குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்க கூப்பிட்டக் குரலுக்கு ஏனென்ன.” “English Translation: You will attend to my horse, ply the sledge hammer and answer my calls.”, “Tamil: ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.” English Translation: Who are related to each other? the mother and her child., “Tamil: கடல் மீனுக்கு நுளையன் இட்டதே சட்டம்.” “English Translation: As regards the fish of the sea, whatever name the fisherman gives is final.”,