“Tamil: அந்தி மழை அழுதாலும் விடாது.” English Translation: The evening rain will not cease even if one should weep., — Tamil Related Mantras “Tamil: “கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.”“,”English Translation: Though you wash in the Ganges, sin repeated again and again will not be expiated.”, “Tamil: திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா ?” English Translation: Did you see the baldheaded Vaishnava mendicant at Tripati?, “Tamil: பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?” “English Translation: If a person be a cripple from his birth, can he be cured by offerings made to demons?”,