“Tamil: அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி.” English Translation: Know a loving friend in adversity., — Tamil Related Mantras “Tamil: தோல் இருக்கச் சுளை விழுங்கி.” English Translation: He who can swallow the pulp while the peel remains intact., “Tamil: உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?” “English Translation: When you are told to eat heartily and remain in-doors, why do you rise up and jump?”, “Tamil: “பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”“,”English Translation: When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.”,