“Tamil: அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.” English Translation: They who are destitute of love are void of influence., — Tamil Related Mantras “Tamil: பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?” English Translation: May one cut his throat with a knife because it is made of gold?, “Tamil: குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.” English Translation: Disputes among mountaineers and shepherds are not easily settled., “Tamil: குறை வேலையைக் குருக்களுக்கும் காட்டல் ஆகாது.” English Translation: An unfinished work ought not to be shown even to a Guru-master.,