“Tamil: அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்.” “English Translation: Love is all-important, and it is it’s own reward.”, — Tamil Related Mantras “Tamil: பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.” “English Translation: Though astrological calculations prove false, the stars will not.”, “Tamil: குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.” English Translation: Disputes among chakliyars are more easily settled than those among mountaineers., “Tamil: “சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.”“,”English Translation: A physician will not leave one till death, an astrologer will not leave even then.”,