“Tamil: அன்றிறுக்கலாம் நின்றிறுக்கலாகாது.” “English Translation: Pay at once, delay is bad.”, — Tamil Related Mantras “Tamil: மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.” English Translation: As if an adze and chisel came to perforate the rock., “Tamil: நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.” English Translation: An impudent woman gives occasion to be laughed at., “Tamil: வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.” “English Translation: It neither drinks in an artificial reservoir, nor leaps an artificial hedge.”,