“Tamil: அரசனுக்குத் துணை வயவாள்.” English Translation: The help of a king is his mighty sword., — Tamil Related Mantras “Tamil: தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.” English Translation: He who has grown fat will be inclined to mischief., “Tamil: ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.” English Translation: The over-hasty is wanting in sense., “Tamil: ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.” English Translation: Not even hair is found where sheep were penned.,