“Tamil: அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.” English Translation: The people follow the lead of their ruler., — Tamil Related Mantras “Tamil: பத்தி இல்லாத புத்தி அசேதனம்.” English Translation: Reason without devotion is folly., “Tamil: தன் பிள்ளைக்குப் பதைக்காதவன் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?” “English Translation: Can she who does not feel for her own child, feel for the child of her rival?”, “Tamil: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.” “English Translation: If despised by her husband, all will slight her.”,