“Tamil: அருக்காமணியா முருக்கம்பூவா?” English Translation: Is it a rare gem or a Murukkam flower?, — Tamil Related Mantras “Tamil: “தான் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.”“,”English Translation: Half was spoiled by himself, and half by his superior.”, “Tamil: கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.” English Translation: Labouring in menial offices she has not leisure to put up her tresses., “Tamil: குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.” English Translation: Children and dogs are pleased with a change of place.,