“Tamil: அறக்கூர்மை மழுமொட்டை.” English Translation: Excessive sharpness is perfect bluntness., — Tamil Related Mantras “Tamil: விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?” English Translation: Is fasting more meritorious than penance?, “Tamil: பாலுமாம் மருந்துமாம்.” English Translation: It is of use both as milk and medicine., “Tamil: “மாரி காலத்தில் பதின் கல மோரும், கோடை காலத்தில் ஒரு படி நீரும் சரி.”“,”English Translation: Ten kalams of buttermilk in the wet season, are worth one measure of water in the hot season.”,