“Tamil: அறச்செட்டு முழுநஷ்டம்.” English Translation: Hard dealing ends in loss., — Tamil Related Mantras “Tamil: குறை வேலையைக் குருக்களுக்கும் காட்டல் ஆகாது.” English Translation: An unfinished work ought not to be shown even to a Guru-master., “Tamil: சமையல் வீட்டிலே முயல் தானே வந்ததுபோல.” English Translation: As a hare of its own accord came into the cook room., “Tamil: சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.” “English Translation: Though one carries a thousand conchs to Benares, his sin sticks to him.”,