“Tamil: அறணை கடித்தால் மரணம்” “English Translation: If a streaked lizard bite, death ensues.”, — Tamil Related Mantras “Tamil: என்னடா தாதா புரட்டாசிமாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.” “English Translation: O! mendicant, the thirty days of September are all days of receipt.”, “Tamil: பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.” “English Translation: As two men, one belching through hunger, and the other by indigestion, were associated in joint tillage.”, “Tamil: “வால் நீண்ட கரிக்குருவி வலம் இருந்து இடம் போனால், கால்நடையாய்ப் போனவர்கள் கனக தண்டிகை ஏறுவார்கள்.”“,”English Translation: If a long tailed blackbird fly from right to left, those who went on foot will, on their return, mount palanquins wrought with gold.”,