“Tamil: அறிவுடையாரை அரசனும் விரும்பும்.” English Translation: Even a king will approve of wise men., — Tamil Related Mantras “Tamil: புலையும் கொலையும் களவும் தவிர்.” “English Translation: Avoid lies, murder and theft.”, “Tamil: கட்டின வீட்டுக்குக் கருத்துச் சொல்லுவார் பலர்.” English Translation: Many will express an opinion respecting a house just built., “Tamil: குன்றிமணிக்கும் குண்டியிற் கறுப்பு.” English Translation: Even a kunrimani seed-abrus precatorius-has a black spot on it.,